Home / Recipes / Adai

Photo of Adai by kamala shankari at BetterButter
577
3
0.0(0)
0

Adai

Apr-01-2018
kamala shankari
120 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Adai RECIPE

Crispy dosa

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. கடலைப்பருப்பு 100
  2. துவரம் பருப்பு 150
  3. சிறு பருப்பு 100
  4. உளுந்தம்பருப்பு 50
  5. அரிசி 400
  6. உப்பு தேவையான அளவு
  7. காய்ந்த மிளகாய் 10
  8. காயம் 1 தேக்கரண்டி
  9. சின்ன வெங்காயம் 10

Instructions

  1. அனைத்தயும் 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. கிரைண்டரில் பரபர என்று அரைத்து கொள்ளவும்
  3. உப்பு போட்டு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  4. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலக்கவும்
  6. தோசை கல்லை சூடாக்கி சுட்டு இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  7. தயிர் அல்லது சட்னியுடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE