Home / Recipes / Rice dal kuzhukattai

Photo of Rice dal kuzhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
102
4
0.0(0)
0

Rice dal kuzhukattai

Apr-02-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 6

  1. பச்சரிசி -1 கப்
  2. புழுங்கல் அரிசி -1 கப்
  3. துவரம் பருப்பு -1/4 கப்
  4. பாசிப்பருப்பு -1/8 கப்
  5. கடலைப்பருப்பு -1/8 கப்
  6. மிளகாய் வத்தல் -8 முதல் 10
  7. உப்பு -3 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  9. தேங்காய் துருவல் -1/4 கப்
  10. தாளிக்க
  11. தேங்காய் எண்ணெய் -3 தேக்கரண்டி
  12. கடுகு -2 தேக்கரண்டி
  13. உளுத்தம் பருப்பு -2 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை -4 ஆர்க்கு

Instructions

  1. அரிசி பருப்பு மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து 7 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  3. தண்ணீர் கொதித்ததும் திரித்ததை சேர்த்து கிளறவும்.
  4. தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. அந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  6. சட்னியுடன் அல்லது சாம்பாருடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE