Home / Recipes / sweet nuts appam

Photo of sweet nuts appam by Bhavani Murugan at BetterButter
585
5
0.0(0)
0

sweet nuts appam

Apr-02-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. மைதா-1கப்
  2. ரவை - 1/2கப்
  3. பொடித்த நட்ஸ் - 1/2கப் (பாதாம், முந்தரி, வேர்கடலை)
  4. சர்க்கரை - 3/4கப்

Instructions

  1. கெடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  4. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE