Home / Recipes / Mint chutney stuffed egg paniyaram

Photo of Mint chutney stuffed egg paniyaram by Subashini Krish at BetterButter
231
4
0.0(0)
0

Mint chutney stuffed egg paniyaram

Apr-02-2018
Subashini Krish
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Breakfast and Brunch

Ingredients Serving: 3

  1. சட்னிக்கு:- புதினா இலைகள் 1 கப்
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தேங்காய் அரை மூடி
  4. பச்சை மிளகாய் 2-3
  5. புளி 1 துண்டு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. பெருங்காயம் 1 சிட்டிகை
  8. உப்பு தேவையான அளவு
  9. பணியாரத்திற்கு:- முட்டை 2
  10. தோசை மாவு 2 கப்
  11. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  12. பச்சை மிளகாய் 2
  13. வரமிளகாய் 2
  14. கறிவேப்பிலை சிறிது
  15. கொத்தமல்லி தழை 1 கைப்பிடி
  16. கடுகு 1 டீஸ்பூன்
  17. உளுந்து + கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  18. சீரகம் 1 டீஸ்பூன்
  19. உடைத்த மிளகு 1 டீஸ்பூன்
  20. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  21. உப்பு தேவையான அளவு
  22. எண்ணெய் 50 மில்லி

Instructions

  1. சட்னி செய்ய:- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், புதினா இலைகள்,புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  2. அதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்
  3. சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்னியில் சேர்க்கவும்
  4. சட்னி தயார்
  5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து+கடலை பருப்பு சேர்த்து தாளித்து சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  7. அதை மாவில் சேர்க்கவும்
  8. மாவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்க்கவும்
  9. 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்
  10. பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு குழியில் பாதி அளவு மாவு ஊற்றவும்
  11. ஒவ்வொரு பணியாரத்தின் மீதும் கால் ஸ்பூன் சட்னி வைக்கவும்
  12. மேலும் சிறிது மாவு ஊற்றவும்.
  13. ஒரு புறம் வெந்ததும் திருப்பவும்
  14. நன்கு பொன்னிறமாக வெந்தவுடன் சட்னி,இட்லி மிளகாய் பொடியுடன் பரிமாறவும்
  15. சட்னி அடைத்த முட்டை பணியாரம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE