Home / Recipes / Veggies Dosa Toast

Photo of Veggies Dosa Toast by Sowmya Sundar at BetterButter
304
4
0.0(0)
0

Veggies Dosa Toast

Apr-06-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veggies Dosa Toast RECIPE

பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான குயிக் டோஸ்ட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பிரட் -6
  2. தோசை மாவு-1/2 கப்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-1
  5. பச்சை மிளகாய்-1
  6. குடைமிளகாய்-1
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. தோசை மிளகாய் பொடி- 3 டீஸ்பூன்
  9. எண்ணெய் -6 டீஸ்பூன்

Instructions

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.
  2. பிரட்டை தோசை மாவில் தோய்த்து கல்லில் போடவும். மேலே காய்கறிகள் வைத்து அரை டீஸ்பூன் தோசை மிளகாய் பொடி மற்றும் மல்லி தழை தூவவும்.
  3. சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE