Home / Recipes / RAGI chimini

Photo of RAGI chimini by Waheetha Azarudeen at BetterButter
347
5
0.0(0)
0

RAGI chimini

Apr-06-2018
Waheetha Azarudeen
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT RAGI chimini RECIPE

மிக சிறந்த இடை நேர உணவு...

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 10

  1. ராகி மாவு 250 கிரம்
  2. எள்ளு 50 கிரம்
  3. வேர்க்கடலை 100 கிரம்
  4. எண்ணெய் 3 ஸ்பூன்
  5. வெல்லம் 100 கிரம்
  6. ஏலக்காய் 3
  7. உப்பு சிட்டிகை அளவு
  8. தண்ணீர்
  9. நெய் 1 ஸ்பூன்

Instructions

  1. ராகி மாவில் உப்பு சேர்த்து கொள்ளவும் பின்பு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. பின்பு தவவில் எண்ணெய் தேய்த்து , கையில் ராகி மாவு எடுத்து தவாவில் வைத்து மாவை அடை போல் பரப்பவும்
  3. இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும் .. இதை போல எல்லா ரொட்டியும் சுட்டு வைக்கவும்
  4. எள்ளு , ஏலக்காய் மற்றும் வேர்க்கடலை தனி தனியாக வறுக்கவும்
  5. வெல்லம் பொடி செய்து கொள்ள வேண்டும்
  6. இப்போது ராகி அடையை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  7. பின்பு வேர்க்கடலை, எள்ளு, ஏலக்காய் பொடி செய்து கொள்ள வேண்டும்
  8. பின்பு எல்லா பொடியும் , வெல்லம், நெய் சேர்த்து கலந்து உருண்டை பிடிக்கவும்
  9. சிமினி உருண்டை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE