Home / Recipes / Masala Oats wheat rava idly

Photo of Masala  Oats wheat rava idly by Krishnasamy Vidya Valli at BetterButter
376
2
0.0(0)
0

Masala Oats wheat rava idly

Apr-10-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஓட்ஸ் -1/8 கப்
  2. கோதுமை ரவை -1/8 கப்
  3. தயிர் -1/4 கப்
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  6. மிளகு பொடி ,சீரகப்பொடி - தலா 2 சிட்டிகை
  7. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  8. இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்
  9. தாளித்து வதக்க
  10. எண்ணெய் -1 /2 தேக்கரண்டி
  11. கடுகு -1/2 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  13. கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி
  14. பெருங்காயம் -2 சிட்டிகை
  15. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  16. வெங்காயம் - பொடியாக நறுக்கியது -1 மேஜைக்கரண்டி
  17. பச்ச பட்டாணி - 1 மேஜைக்கரண்டி
  18. கேரட் துருவல் -2 தேக்கரண்டி
  19. குடைமிளகாய் -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி

Instructions

  1. ஓட்ஸை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் திரிக்கவும்
  2. கோதுமை ரவையையும் வெறும் கடாயில் வறுக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. கோதுமை ரவையை சேர்த்து கிளறவும்
  5. திரித்ததை சேர்த்து கிளறவும்
  6. ஆறவைத்து தயிர் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  8. சாம்பார்/சட்னியுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE