Home / Recipes / Kudalai idly

Photo of Kudalai idly by kamala shankari at BetterButter
378
2
0.0(0)
0

Kudalai idly

Apr-10-2018
kamala shankari
600 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. புழுங்கல் அரிசி 1 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. உளுந்தம்பருப்பு 2 கப்
  4. சுக்கு 1/2 தேக்கரண்டி
  5. காயம் 1/4 தேக்கரண்டி
  6. நெய் 1/4 கப்
  7. நல்லெண்ணெய் 1/4 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை சிறிது
  10. மிளகு 1/2 தேக்கரண்டி
  11. சீரகம் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. புழுங்கல் அரிசி பச்சரிசி உளுந்தம்பருப்பு 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. சற்று பரபரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. உப்பு காயம் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  5. 8 மணி நேரம் கழித்து 1 கப் தயிர் மிளகு சீரகம் சேர்த்து கலக்கவும்
  6. நெய் மற்றும் எண்ணெய் சூடாக்கி மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்
  7. சிறிய கப்பலில் 1/2 கப்பிற்கு மாவு ஊற்ற வேண்டும் ( தழும்ப ஊற்றினால் பொங்கி வழியும்)
  8. மாவை கப்பை இட்லி குக்கரில் வேகவைத்து எடுக்கவும்
  9. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE