Home / Recipes / Carrot cutlet

Photo of Carrot cutlet by jeyaveni chinniah at BetterButter
645
5
0.0(0)
0

Carrot cutlet

Apr-12-2018
jeyaveni chinniah
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot cutlet RECIPE

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் -100கி
  2. தேங்காய் - 4 துண்டு
  3. பெருஞ்சீரகம் -1 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  5. வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  6. மிளகாய் தூள் காரத்திரக்கு ஏற்ப
  7. உப்பு தேவையான அளவு
  8. பொரிகடலை - 4 டேபிள் ஸ்பூன்
  9. பட்டை - சிறிதளவு
  10. கறிவேப்பிலை சிறிதளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கேரட்டை நன்றாக தோல் சீவி துருவி கொள்ளவும்
  2. தேங்காய் பட்டை பெருஞ்சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. பொரிகடலையை தண்ணீர் விடாமல் பொடியாக மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  4. துருவிய கேரட், தேங்காய் கலவை, பொரிகடலை பொடி, உப்பு, மிளகாய்த்தூள,் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கட்லட் கலவையை வட்டமாகவோ உருளை வடிவிலோ தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE