Home / Recipes / Leftover rice cutlet

Photo of Leftover rice cutlet by Rabia Hamnah at BetterButter
395
4
0.0(0)
0

Leftover rice cutlet

Apr-17-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. எஞ்சிய சாதம்-1 1/2 கப் (Rice cooker cup)
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம்-2
  3. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு-3
  4. நறுக்கிய ப.மிளகாய் -1
  5. நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை-1 கொத்து
  6. உப்பு- தேவைக்கு
  7. மிளகாய் தூள்-3ஸ்பூன்
  8. மிளகுத்தூள்-1 ஸ்பூன்
  9. கரமசாலா-1 ஸ்பூன்
  10. சோள மாவு-1 டேபிள்ஸ்பூன்
  11. முட்டை-1
  12. பிரட் தூள்- பிரட்ட
  13. எண்ணெய்- பொரிக்க

Instructions

  1. முட்டை, பிரட் தூள், எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் நன்றாக பிசைந்து வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  2. முட்டையுடன் 1ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
  3. பிரட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
  4. பின்பு பிசைந்த கலவையை உருளை வடிவில் உருட்டி வைக்கவும்.
  5. எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி காய வைக்கவும்.
  6. பின்பு ஒவ்வொரு உருளையாக எடுத்து முட்டைக் கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து எடூக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE