Home / Recipes / Chicken dumpling

Photo of Chicken dumpling by Nur Aishah Vimala at BetterButter
618
5
0.0(0)
0

Chicken dumpling

Apr-21-2018
Nur Aishah Vimala
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken dumpling RECIPE

பலருக்கு பிடித்த சீன ஸ்நெக்குகளில் ஒன்று

Recipe Tags

  • Chinese
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. தோல் :-
  2. கோதுமை கஞ்சி மாவு (wheat starch) 1 கப்
  3. சோள மாவு 1/2 கப்
  4. உப்பு சிட்டிகை
  5. எண்ணெய் 1 மே. கரண்டி
  6. பூரணம் :-
  7. தோல், எழும்பு நீக்கிய கோழி 150 கிராம்
  8. இறால் 10
  9. சைவ் இலை 6 கொத்து
  10. வெங்காயத் தாள் 1 கொத்து
  11. காரட் 1/2
  12. துறுவிய இஞ்சி 1 தே. கரண்டி
  13. சோள மாவு 2 மே. கரண்டி
  14. உப்பு சுவைக்கு
  15. மிளகுத்தூள் 1 தே. கரண்டி
  16. சோய் சாஸ் 1 தே. கரண்டி

Instructions

  1. பூரணத்திற்கு கொடுத்த எல்லாப் பொருட்களையும் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்
  2. மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொண்டு சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
  3. இரு வகை மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் கிளறவும்.
  4. கொஞ்சம் ஆறியவுடன் எண்ணெய் சேர்த்து கையில் ஒட்டாமல் வரும் வறை பிசையவும்
  5. கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் உருட்டி நடுவில் கோழி கலவையை ஒரு கரண்டி வைத்து உங்கள் விருப்பப்படி மடித்துக் கொள்ளவும்
  6. ஸ்டீமரில் தண்ணீர் கொதிக்க வைத்து ஏறக்குறைய 10 நிமிடங்கள் ஸ்டீம் செய்து சுட சுட சில்லி சாஸுடன் பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE