Home / Recipes / baby corn bajji

Photo of baby corn bajji by Bhavani Murugan at BetterButter
538
2
0.0(0)
0

baby corn bajji

Apr-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 3

  1. பேபிகார்ன் - 10
  2. கடலை மாவு - 1கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. பெருங்காயப் பொடி - 1பின்ச்

Instructions

  1. கடலை மாவு, உப்பு, தண்ணீர், மிளகாய் வத்தல் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு பேபிகார்னை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  3. (பேபிகார்ன் பெரிதாக இருந்தால் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்).

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE