Home / Recipes / Left over Rice cutlet

Photo of Left over Rice cutlet by Saivardhini Badrinarayanan at BetterButter
224
2
0.0(0)
0

Left over Rice cutlet

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. சாதம் 1 கப்
  2. மிளகு தூள்
  3. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  4. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  5. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. வெங்காயம் 1
  8. குடைமிளகாய்
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. கேரட்
  11. கொத்துமல்லி இலை
  12. எலுமிச்சை சாறு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சாதம் மற்றும் அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சிறிய உரண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெய் யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE