Home / Recipes / Jigirthanda pudding

Photo of Jigirthanda pudding by Rabia Hamnah at BetterButter
315
3
0.0(0)
0

Jigirthanda pudding

May-01-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jigirthanda pudding RECIPE

கோடைக் காலத்திற்கு ஏற்ற இனிப்பு புட்டிங்

Recipe Tags

  • Easy
  • Festive
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால்-1/2 லிட்டர்
  2. நன்னாரி  சிரப்-4 டேபிள் ஸ்பூன்
  3. பாதாம் பிசின்-1 1/2ஸ்பூன்
  4. வெனிலா ஐஸ் க்ரீம்-4-5 ஸ்கூப்
  5. கடற்பாசி(agar agar)-10 கிராம்
  6. சப்ஜா விதை-2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

Instructions

  1. பாதாம் பிசினை இரவே தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் காலையில் அது ஊறி நிறைய வந்துவிடும்.
  2. கடல் பாசியை 1/2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து ஊர விடவும்.
  3. சப்ஜா விதையை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊரவிடவும்.
  4. பாலை நன்கு காய்த்து ஆற விடவும். பின்பு அதனுடன் நன்னாரி, ஊறிய பாதாம் பிசின் மற்றும் ஐஸ் க்ரீம் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  5. பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசி மற்றும் தண்ணீர் 1/2 டம்ளர் சேர்த்து கடல் பாசி கரையும் வரை வைத்து  அதை கலந்து வைத்த பால் கலவையுடன் சேர்த்து சப்ஜா விதை சேர்த்து ஆர விட்டு ஃபிரிட்ஜில் செட்டாகும் வரை வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE