Home / Recipes / Moong dal kesari

Photo of Moong dal kesari by Saivardhini Badrinarayanan at BetterButter
928
2
0.0(0)
0

Moong dal kesari

May-05-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. சக்கரை 1/2 கப்
  3. நெய் 3 மேஜைக்கரண்டி
  4. முந்திரி பருப்பு
  5. தேங்காய் துருவல் 1/4 கப்

Instructions

  1. முதலில் பாசிப்பருப்பை 1 மணி நேரம் உறவைகவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேகவைக்கவும்.
  4. பின் வேக வைத்த இட்லி நன்கு ஆறிய பின் மிக்ஸில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  6. பின் அதில் பொடித்த பாசிப்பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
  7. பின் சக்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  8. சக்கரை கரைந்து உதிரியாக சேர்த்த பாசிப்பருப்பு சக்கரையுடன் செயர்த்து அல்வா பதத்திற்கு உருண்டு வரும் போது தீயை அணைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE