Home / Recipes / Vermicilli coconut milk payasam

Photo of Vermicilli coconut milk payasam by Surya Priya at BetterButter
271
2
0.0(0)
0

Vermicilli coconut milk payasam

May-08-2018
Surya Priya
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. சேமியா 1 பாகெட்
  2. தேங்காய் பால் 1 கிண்ணம்
  3. கண்டஸ் பால் 1கிண்ணம்
  4. ஏலக்காய்
  5. முந்திரி திராட்சை
  6. நெய்

Instructions

  1. தேங்காய் அரைத்து முதல் பால் எடுத்து கொள்ளவும்
  2. முந்திரி திராட்சை நெய்யில் வருத்து கொள்ளவும்
  3. சேமியாவை பால் உற்றி வேகவைக்கவும்
  4. சேமியா வெந்தவுடன் கண்டனஸ் பால் சேர்க்கவும்
  5. இப்பொழுது தேங்காய் பால் சேர்க்கவும்
  6. முந்திரி திராட்சை நெய் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE