Home / Recipes / Gashew prawn curry

Photo of Gashew prawn curry by Mughal Kitchen at BetterButter
161
3
0.0(0)
0

Gashew prawn curry

May-13-2018
Mughal Kitchen
900 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gashew prawn curry RECIPE

Gashew prawn curry

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் 300கிராம்
  2. நல்லெண்ணெய் 75 கிராம்
  3. முந்திரிபருப்பு 75 கிராம்
  4. மிளகுத்தூள் ஒருமேஜைக்கரண்டி
  5. சிரகத்தூள் ஒரு மேஜைக்கரண்டி
  6. பச்சைமிளகாய் தேவைக்கு
  7. கருவேப்பில்லை சிறிது
  8. இஞ்சிபூண்டு விழுது ஒருமேஜைக்கரண்டி
  9. மல்லிச்செடி சிறிது
  10. வெங்காயம் ஒரு கப்

Instructions

  1. இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் கருவேப்பில்லை சேர்க்கவும் பின் முந்திரி சேர்க்கவும்
  3. பின் இறாலை சேர்க்கவும்
  4. பின் இஞ்சிபூண்டு சேர்க்கவும்
  5. உப்பு சேர்த்து இரண்டுநிமிடம் வதக்கிய பச்சைமிளகாய் பின் மிளகு சிரகத்தூள் சேர்க்கவும்
  6. நன்கு வதக்கவும்
  7. பின் வெங்காயம் சேர்க்கவும்
  8. வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும்
  9. குறைந்த தீயில் வைத்து வதக்கவும்
  10. பின் மல்லிச்செடி சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும். முந்திரி மிளகு வறுவல் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE