Home / Recipes / Kalmi Kebab

Photo of Kalmi Kebab by Menaga Sathia at BetterButter
297
2
0.0(0)
0

Kalmi Kebab

May-15-2018
Menaga Sathia
195 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Baking
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிக்கன் தொடைபகுதி -4
  2. வெண்ணெய் -1/4 கப்
  3. வட்டமாக நறுக்கிய வெங்காயம் - அலங்கரிக்க
  4. சிக்கனில் ஊறவைக்க -1
  5. எலுமிச்சைசாறு -1 1/2 டேபிள்ஸ்பூன்
  6. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  7. உப்பு -3/4 டீஸ்பூன்
  8. சிக்கனில் ஊறவைக்க -2
  9. கடுகு எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
  10. தயிர் -1/4 கப்
  11. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
  12. கசூரிமேத்தி -1 டேபிள்ஸ்பூன்
  13. புதினா இலைகள் -12
  14. கொத்தமல்லிதழை -2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கியது
  15. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  16. தனியாதூள் -2 டீஸ்பூன்
  17. காஷ்மீரி மிளகாய்தூள் -2 டீஸ்பூன்
  18. சீரகதூள் -3/4 டீஸ்பூன்
  19. கரம்மசாலா -1/2 டீஸ்பூன்
  20. உப்பு - தேவைக்கு

Instructions

  1. சிக்கனை நன்றாக கழுவி ஈரம்போக கிச்சன் பேப்பரில் துடைக்கவும்.
  2. சிக்கனில் ஊறவைக்க -1ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து சிக்கனில் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
  3. புதினாவை பொடியாக நறுக்கி இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை யும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக நசுக்கி கொள்ளவும்.
  4. பின் சிக்கனில் ஊறவைக்க -2 கொடுத்துள்ள பொருட்கள்+ நசுக்கிய புதினா கொத்தமல்லி ஒன்றாக கலந்து முதலில் ஊறிய சிக்கனுடன் சேர்த்து கலந்து 3மணிநேரம் ஊறவிடவும்.
  5. அவனை 270°செ முற்சூடு செய்யவும்.
  6. பேக்கிங் டிரேயில் அலுமினியம் பேப்பர் போட்டு சிக்கனை வைக்கவும்.
  7. முற்சூடு செய்த அவனில் பேக்கிங் டிரேயினை வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.இடையிடையே சிக்கனை திருப்பி விடவும்
  8. சிக்கன் வெந்ததும் 300°செ க்ரில்லிங் மோடில் 10 நிமிடங்கள் மீண்டும் பேக் செய்து எடுக்கவும்.
  9. பேக் செய்த பின் வெண்ணெயை ப்ரெஷ்ஷால் வெந்த சிக்கன் மீது தடவி விடவும்.
  10. பரிமாறும் போது வெங்காயத்தினை அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE