Home / Recipes / Dry fish curry

Photo of Dry fish curry by Maharasi Devendiran at BetterButter
228
3
0.0(0)
0

Dry fish curry

May-17-2018
Maharasi Devendiran
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. நெத்திலி கருவாடு 50 கிராம்
  2. பூண்டு 4பல்
  3. மாங்காய் 1/2
  4. கத்தரிக்காய் 1
  5. வாழைக்காய் 1/2
  6. தக்காளி 1
  7. சின்ன வெங்காயம் 10
  8. புளிகரைசல் 2 ஸ்பூன்
  9. மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  10. வறுத்து அரைக்க
  11. காய்ந்ந மிளகாய் 4
  12. மல்லி விதை 2 ஸ்பூன்
  13. சீரகம் 1/2 ஸ்பூன்
  14. நல்லெண்ணெய் 50 மில்லி
  15. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கருவாட்டை 30 நிமிடம் ஊற வைத்து சுத்தம் செய்து கொள்க
  2. வறுத்து அரைக்க கொடுத்தவைகளை அரைக்கவும் .
  3. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க, காய்கறி களை போட்டு வதக்கவும்.
  4. புளிகரைசல் ,அரைத்த விழுது சோ்க்கவும்.
  5. கொதி வந்ததும் கருவாடு சோ்த்து எண்ணெய் பிரிய இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE