Home / Recipes / Prawn salna

Photo of Prawn salna by Sibu Thameem at BetterButter
730
3
0.0(0)
0

Prawn salna

May-20-2018
Sibu Thameem
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Main Dish

Ingredients Serving: 4

  1. இறால்- 1/4கி
  2. வெங்காயம்- 2
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்- 2
  5. கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
  6. முருங்கைக்காய்- 3 துண்டுகள்
  7. தேங்காய்- 1/4 மூடி அரைத்தது
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
  9. இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள், மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
  11. கறி மசாலா தூள்- 4 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. தண்ணீர் (வேணுமானால்)
  14. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின்னர் அதனுடன் இறால் துண்டுகள், முருங்கை காய் சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் அரைத்த தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE