BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Lemon Mojito

Photo of Lemon Mojito by Sujata Limbu at BetterButter
235
311
0(0)
0

எலுமிச்சை மோஜிட்டோ

Aug-10-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • కిట్టి పార్టీలు
  • మిళితం
  • చల్లటి పానీయం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கையளவு புதினா இலைகள்
  2. ஒரு கப் சற்றே உடைக்கப்பட்ட ஐஸ் கட்டிகள்
  3. 2 முழு எலுமிச்சை
  4. 1/8 கப் சர்க்கரை
  5. 1/2 கப் வெள்ளை ரம் அல்லது வோட்கா (விரும்பினால்)
  6. 1 மற்றும் 1/2 கப் சோடா அல்லது ஸ்பிரைட்

வழிமுறைகள்

  1. ஒரு ஜாரை எடுத்து புதினா இலைகள் போட்டு பிழிந்த எலுமிச்சைச் சாறையும் வெள்ளை ரம்மையும் சேர்க்கவும்.
  2. சர்க்கரையையும் சற்றே மசித்த இலைகளையும் சேர்க்கவும், அவை நன்றாக ஒன்றறக்கலக்கவேண்டும்.
  3. இறுதியாக சோடா உடைத்த ஐஸ் சேர்த்து கலவையை நன்றாகக் கலக்கவும்.
  4. இரண்டு கிளாஸ் ஊற்றி ஸ்ட்ரா கொண்டு சில்லென்று அருந்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்