ரவை இனிப்புக் குழி பணியாரம் | Rava Sweet Kuzhi Paniyaram in Tamil

எழுதியவர் Meena Kumar  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rava Sweet Kuzhi Paniyaram by Meena Kumar at BetterButter
ரவை இனிப்புக் குழி பணியாரம்Meena Kumar
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

138

0

ரவை இனிப்புக் குழி பணியாரம் recipe

ரவை இனிப்புக் குழி பணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava Sweet Kuzhi Paniyaram in Tamil )

 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • வாழைப்பழம் - 1/2 பெரியதாக இருந்தால், சாந்தாக மசிக்கப்பட்டது
 • ஏலக்காய் - 1 பொடியாக்கப்பட்டது
 • மைதா மாவு - 3 தேக்கரண்டி
 • வெல்லம் பொடி செய்யப்பட்டது - 1/2 கப்
 • ரவை - 1/2 கப்

ரவை இனிப்புக் குழி பணியாரம் செய்வது எப்படி | How to make Rava Sweet Kuzhi Paniyaram in Tamil

 1. ரவையை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
 2. இதற்கிடையில் வெல்லத்தை சற்றே அடர்த்தியானப் பதத்தில் உருக்கிக்கொள்ளவும்
 3. ரவையிலிருந்து தண்ணீரை வடிக்கட்டி மீதமுள்ள சேர்வைப்பொருள்களைக் கலந்துகொள்ளவும். அடர்த்தியாக இருக்கவேண்டும் என்றாலும் ஊற்றக்கூடிய பதத்தில் மாவு இருக்கவேண்டும்.
 4. பணியாரப் பாத்திரத்தைச் சூடுபடுத்தி பாதியளவு எண்ணெயை நிரப்பி, நடுத்தர அளவில் இருக்கும்போது மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றுக.
 5. சிறு தீயில் ஒரு பக்கம் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். சமமாக இரண்டு பக்கமும் வேகவைக்கவும். (அடுத்தடுத்தச் செயல்பாட்டு்க்கானப் படங்களுக்காகப் பிளாகைப் பார்க்கவும்)
 6. டீயுடன் மாலைநேர சிற்றுண்டியாகப் பரிமாறவும்.

Reviews for Rava Sweet Kuzhi Paniyaram in tamil (0)