வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of ulunthu vadai by கமலாஸ் tech at BetterButter
799
0
0.0(0)
0

உளுந்து வடை

Jun-06-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து 1 கப்
  2. பச்சை மிளகாய் 6
  3. உப்பு தேவைக்கு
  4. பெருங்காயம் சிறிது
  5. கறிவேப்பிலை
  6. எண்ணை

வழிமுறைகள்

  1. உளுந்தை 1/2 மணி ஊறவக்கவும்
  2. தண்ணீர் வடித்து விட்டு பச்சை மிள்காய் ,உப்பு ,பெருங்காயம் சேர்க்கவும்
  3. தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைக்கவும்
  4. கரிவேப்பிலை சேர்க்கவும்
  5. எண்ணை காயவைத்து வடைகள் தட்டி பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்