வீடு / சமையல் குறிப்பு / உருளை ரவா கட்லெட்

Photo of Aaloo rava patties by Gayathri Sayeeram at BetterButter
172
0
0.0(0)
0

உருளை ரவா கட்லெட்

Jun-16-2018
Gayathri Sayeeram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை ரவா கட்லெட் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு ஒரு கப்
  2. ரவை ஒரு கப்
  3. தயிர் அரை கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் விழுது 2 டீஸ்பூன்
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  8. சோள மாவு கால் கப்
  9. மைதா ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மாவு பிசையவும்
  2. இதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. இவற்றை சின்ன சின்ன அடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்
  4. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஷாலோ பிராய் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்