வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை துவரன்

Photo of Drumstick leaves thuvaran by Krishnasamy Vidya Valli at BetterButter
592
4
0.0(0)
0

முருங்கைக்கீரை துவரன்

Jun-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை துவரன் செய்முறை பற்றி

முருங்கைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது அதை வைத்து செய்யும் எளிமையான காய் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை 2 கப்
  2. உப்பு ஒரு தேக்கரண்டி
  3. அப்படியே அரைக்க தேவையானவை
  4. தேங்காய்த்துருவல் 2 மேசைக்கரண்டி
  5. மிளகாய்வற்றல் 2
  6. சீரகம் அரை தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. கடுகு ஒரு தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  11. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  4. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  6. சுடு சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்