வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கிய கேழ்வரகு சிம்லி

Photo of Healthy Ragi simli by shyamala devi at BetterButter
1263
1
0.0(0)
0

ஆரோக்கிய கேழ்வரகு சிம்லி

Jun-25-2018
shyamala devi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கிய கேழ்வரகு சிம்லி செய்முறை பற்றி

ஆரோக்கிய கேழ்வரகு சிம்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 250 கிராம்
  2. வேர்கடலைவ 150 கிராம்
  3. எள்ளு 50 கிராம்
  4. வெல்லம் 250 கிராம்
  5. ஏலக்காய் சிறிது அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும் , மாவை ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும் , 5 நிமிடம் ஆற விட வேண்டும்
  2. வேர்க்கடலை நன்றாக வறுத்து ஆற விடவேண்டும் , வெல்லத்தை பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. ரொட்டிகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்
  4. வேர்க்கடலை , ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் , அதனுடன் வெள்ளம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்
  5. மூன்றையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்
  6. அரைத்ததை விருப்பபடி உருண்டைகளாகவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்