வீடு / சமையல் குறிப்பு / மிதமான சாதம் அல்வா

Photo of Leftover rice Halwa by Saivardhini Badrinarayanan at BetterButter
541
0
0.0(0)
0

மிதமான சாதம் அல்வா

Jun-29-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிதமான சாதம் அல்வா செய்முறை பற்றி

சுவையான மிதமான சாதத்தில் செய்த அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் 1 கப்
  2. பனக்கற்கண்டு 1/2 கப்
  3. நெய் 4 மேஜைக்கரண்டி
  4. பாதாம் 7
  5. தண்ணீர் 1/4 கப்
  6. சிகப்பு உணவு கலர் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து மிதமான சாதத்தை சேர்த்து நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
  2. ஒரு மிக்ஸியில் வறுத்த சாதத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு மிக்ஸியில் பணக்கற்கண்டு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் நெய் சேர்த்து நறுக்கிய பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  5. பின் அரைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  6. பின் பொடித்த பனக்கற்கண்டு, நெய் சேர்த்து கிளறவும்.
  7. பின் சிகப்பு உணவு கலர் சேர்த்து நன்கு கலந்து கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்