Home / Recipes / Leftover rice pakoda

Photo of Leftover rice pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
268
4
0.0(0)
0

Leftover rice pakoda

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Leftover rice pakoda RECIPE

சுவையான மிகவும் எளிமையான பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சாதம் 1 கப்
  2. வெங்காயம் 1
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. கடலை மாவு 1/4 கப்
  5. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. கொத்துமல்லி இலை
  10. கருவேப்பிளை
  11. பெருங்காயத்தூள்
  12. உப்பு
  13. எண்ணெய்

Instructions

  1. முதலில் மீதமான சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.( சாமை சாதம் எடுத்துளேன்)
  2. ஒரு கிண்ணத்தில் மசித்த சாதம் சேர்த்து நறுக்கிய வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, மிளகாய்த்தூள், மல்லி தூள், ஜீரக தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து உதிரி உதிரி யாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE