வீடு / சமையல் குறிப்பு / பாம்பே அல்வா

Photo of Bombay halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
366
2
0.0(0)
0

பாம்பே அல்வா

Jun-29-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாம்பே அல்வா செய்முறை பற்றி

திருநெல்வேலி அல்வா போல் அல்லாமல் எல்லா ஊர்களிலும் பல வண்ணங்களில் கிடைக்கும் அல்வா இது. ஒருவருக்கு இரண்டு வீதம் எட்டு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கார்ன்ஃப்ளார் அரை கப்
  2. சீனி ஒன்றரை கப்
  3. நெய் 5 மேசைக்கரண்டி
  4. ஏலப்பொடி கால் தேக்கரண்டி
  5. முந்திரி-10
  6. பாதாம் அலங்கரிக்க 5
  7. எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டி
  8. பச்சை கலர் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. அரைக் கப் கார்ன்ஃப்ளவர் இல் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் கரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் சீனியுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. நன்றாக கொதி வந்த பின்னர் ஏற்கனவே செய்து வைத்த கான்பிளவர் கரைசலை சேர்த்து கிளறவும்
  4. இரண்டும் சேர்த்து நன்றாக கொதி வந்த பின்னர் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  5. சிறிது சிறிதாக நெய் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்
  6. நெய் பிரிந்து வரும் நேரத்தில் பச்சை நிறம், முந்திரி பருப்பு, ஏலப்பொடி சேர்க்கவும்
  7. நெய் தடவிய டிரேயில் விட்டு மேலே பாதாம் பருப்பு தூவி குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்
  8. வில்லை போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்