கீ ரைஸ் | Ghee rice in Tamil

எழுதியவர் Akshara Thambiraj  |  2nd Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ghee rice by Akshara Thambiraj at BetterButter
கீ ரைஸ்Akshara Thambiraj
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

2

0

கீ ரைஸ் recipe

கீ ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ghee rice in Tamil )

 • பாஸ்மதி அரிசி-2கப்
 • நெய்-1/4 கப்
 • பட்டை-1
 • கிராம்பு-3
 • ஏலக்காய்-3
 • வெங்காயம்-1
 • மிளகாய்-2
 • உப்பு
 • அலங்கரிக்க:
 • முந்திரி பருப்பு-10
 • வெங்காயம்-1

கீ ரைஸ் செய்வது எப்படி | How to make Ghee rice in Tamil

 1. குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
 2. வெங்காயம், உப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்
 3. அரிசி, தண்ணீர் சேர்த்து 2 விசில் வைக்கவும்
 4. ஓரு பேணில் நெய் விட்டு வெங்காயம், மற்றும் முந்திரி பருப்பு வறுத்து அதனுடன் சேர்க்கவும்.

Reviews for Ghee rice in tamil (0)