வீடு / சமையல் குறிப்பு / சுவரொட்டி ஈரல் மிளகு வருவல்

Photo of Spleen stir & Liver spicy fry by Reshma Babu at BetterButter
1012
4
0.0(0)
0

சுவரொட்டி ஈரல் மிளகு வருவல்

Jul-02-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுவரொட்டி ஈரல் மிளகு வருவல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சைடிஸ் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுவரொட்டி
  2. ஈரல்
  3. வெங்காயம்
  4. தக்காளி
  5. பட்டை கிராம்பு ஏலக்காய்
  6. இஞ்சி பூண்டு விழுது
  7. வர மிளகாய்
  8. மிளகுப் பொடி
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வரமிளகாய் போட்டு வதக்கவும்
  2. வதங்கியவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு ஈரல் சுவரொட்டி போட்டு வதக்கவும் அதன்மேல் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்
  4. தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று விசில்கள் விடவும்
  5. நன்கு வெந்தவுடன் கடைசியில் மிளகுப் பொடியை சேர்த்து இறக்கவும்
  6. சுவையான spicy ஆனா சுவரொட்டி ஈரல் மிளகு வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்