Home / Recipes / Goat Liver pepper Fry

Photo of Goat Liver pepper Fry by pavumidha arif at BetterButter
766
6
0.0(0)
0

Goat Liver pepper Fry

May-10-2018
pavumidha arif
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Goat Liver pepper Fry RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஆட்டு ஈரல் 1 கப்
  2. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  3. மிளகாய் தூள் 2-3 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சின்ன வெங்காயம் 15
  6. மிளகு சீரகம் 3 டீஸ்பூன்
  7. சோம்பு தூள் 1/2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  9. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிது

Instructions

  1. அரைக்க:::: சின்ன வெங்காயம் 10 மற்றும் இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், சோம்பு தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. பிறகு ஈரலை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூளில் 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும் ‌
  3. பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இப்போது ஈரலை சேர்த்து கிளறவும்.
  4. சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மிளகு சீரகம் 1 டீஸ்பூன் சேர்த்து கிளறவும்.
  5. இதனுடன் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் 1/2 கப் ஊற்றவும்.
  6. குக்கரில் 15-20 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.
  7. 20 நிமிடம் கழித்து சிறிது தேங்காய் எண்ணெய், மிளகு சீரகம் 2 டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
  8. ருசியான ஈரல் சுக்கா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE