வீடு / சமையல் குறிப்பு / கேப்சிகம் கிரேவி

Photo of Capsicum gravy by Akshara Thambiraj at BetterButter
915
2
0.0(0)
0

கேப்சிகம் கிரேவி

Jul-02-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேப்சிகம் கிரேவி செய்முறை பற்றி

சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குடைமிளகாய்-4
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-3
  4. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  5. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள்-1ஸ்பூன்
  7. உப்பு-தேவையான அளவு
  8. எண்ணெய்-2ஸ்பூன்
  9. அமச்சூர்-1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. ஓரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. சிறிதாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் அமெச்சூர் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  5. நண்கு. வதங்கியதும் கீழே இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்