Photo of Layer cake by Nur Aishah Vimala at BetterButter
637
1
0.0(1)
0

Layer cake

Jul-05-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மரவள்ளிக் கிழங்கு மாவு 1 1/2 கப்
  2. மைதா மாவு 1/2 கப்
  3. தேங்காய் பால் 3 கப்
  4. சக்கரை 3/4 கப் / தே. அளவு
  5. உப்பு 1/2 தே. கரண்டி
  6. ரோஸ் சீரப் 1 மே. கரண்டி / தே. அளவு

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டி இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்
  2. இந்த கலவையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ரோஸ் சீரப்பை கலந்து கொள்ளவும்
  3. ஸ்டீமரில் தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஒரு ஆளமான தட்டில் கொஞ்சம் எண்ணெய் பூசி 5 நிமிடம் ஸ்டீம் செய்யவும்
  4. தட்டு சூடேறியதும் வெள்ளை நிற கலவையை ஒரு கப்பில் எடுத்து தட்டில் ஊற்றி 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  5. 5 நிமிடங்கள் கழித்து மாவின் மேல் பகுதி கொஞ்சம் வெந்து காய்ந்து வரும்
  6. இப்பொழுது சிகப்பு நிற கலவையை ஒரு கப்பால் ஊற்றவும்
  7. இதே ஸ்டெப் மாவு முடியும் வரை செய்து கடைசியில் 20 நிமிடங்களுக்கு வேக விடவும்
  8. வெந்தவுடன் நன்றாக ஆற விட்டு ப்ளாஸ்டிக் கத்தியால் வெட்டி பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jul-05-2018
Raihanathus Sahdhiyya   Jul-05-2018

I love this very much. Thank you for sharing this. Usually it is prepared with more colours right?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்