வீடு / சமையல் குறிப்பு / கோதுமை தேன் லட்டு

Photo of Wheat Honey Laddu by Sowmya Sundar at BetterButter
423
0
0.0(0)
0

கோதுமை தேன் லட்டு

Jul-06-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை தேன் லட்டு செய்முறை பற்றி

வறுத்த கோதுமை மாவில் தேன் நெய் பால் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான லட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு-1 கப்
  2. நெய் -4 டேபிள் ஸ்பூன்
  3. பால் -1/4 கப்
  4. தேன்- 2 டேபிள் ஸ்பூன்
  5. சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு கோதுமை மாவை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  2. பின்னர் அதில் பால்,தேன், சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்
  3. கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்