BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ராகி ரொட்டி

Photo of Ragi Rotty by Reshma Babu at BetterButter
0
3
0(0)
0

ராகி ரொட்டி

Jul-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி ரொட்டி செய்முறை பற்றி

ராகி ரொட்டி ஆரோக்கியமானது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு
  2. முருங்கைக்கீரை
  3. வெங்காயம்
  4. வர மிளகாய்
  5. நாட்டு சக்கரை
  6. உப்பு
  7. தேவையான அளவு என்னை

வழிமுறைகள்

  1. ரொட்டி செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
  3. கையில் எண்ணெய் தடவி மாவை எடுத்து கையில் தட்டி தோசைக்கல்லில் போடவும்
  4. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும்
  5. சுவையான ஆரோக்கியமான ராகி ரொட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்