Photo of Idli powder by Mohanakumari Dandapani at BetterButter
357
1
0.0(0)
0

இட்லி பொடி

Jul-12-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இட்லி பொடி செய்முறை பற்றி

இந்த பொடி இட்லி,தோசை போன்ற சிற்றுண்டி வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. அரிசி 1 கப்
  2. கருப்பு உளுந்து 1/4 கப்
  3. கடலைப்பருப்பு 1/4 கப்
  4. வற மிளகாய் 10
  5. பெருங்காயம் சிறிது
  6. மிளகு 1 டீஸ்பூன்
  7. சீரகம் 1 டீஸ்பூன்
  8. கருவேப்பிலை 3 கொத்து
  9. எள் 1 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும்.
  2. நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  3. ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
  4. இட்லி, தோசையுடன் சுவைத்து மகிழுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்