வத்தல் | Vethal in Tamil

எழுதியவர் Vasumathy Vardarajan  |  31st May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Vethal by Vasumathy Vardarajan at BetterButter
வத்தல்Vasumathy Vardarajan
  • ஆயத்த நேரம்

    30

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

61

0

வத்தல் recipe

வத்தல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vethal in Tamil )

  • நெய் 1 தேக்கரண்டி
  • உப்பு
  • பச்சை மிளகாய் 8ல் இருந்து 10 வரை
  • கல.பாசி 1 கப்
  • அரிசி 4 கப்

வத்தல் செய்வது எப்படி | How to make Vethal in Tamil

  1. இரவு முழுவதும் அரிசியை ஊறவைக்கவும்
  2. காலையில் அரிசியை சாந்தாக அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்க்கவும். ஒரு நாளைக்கு நொதிக்கவிடவும்.
  3. கல்பாசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும்
  4. மறுநாள் ஒரு கனமான பாத்திரத்தில் போதுமானத் தண்ணூரை கொதிக்கவிடவும்.
  5. கல்பாசியை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக ஆறட்டும். கண்ணாடி போல் மாறி பஞ்சுபோல் ஆகிவிடும்.
  6. பச்சைமிளகாய் சந்தை கல்பாசியில் சேர்க்கவும். 2ல் இருந்து 3 நிமிடங்கள் கலக்கவும்.
  7. கேஸை சிம்மில் வைக்கவும்.
  8. அரைத்த மாவை மெதுவாக சேர்க்கவும். தொடர்ந்து கலக்கி மிகவும் அடர்த்தியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும்.
  9. மூடியால் மூடவும். பாத்திரத்தின் அடியில் கருகாமல் இருக்க மூடியின் மீது தண்ணீர் சேர்க்கவும்.
  10. ஒவ்வொரு ஐந்து நிமிடமும் மூடியைத் திறந்து அடியில் கிண்டவும். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் செய்யவும்.
  11. நெய் சேர்க்கவும். ஒரு மணி நேரத்திற்கு ஆறவிடவும்
  12. முறுக்கு அச்சியினால் பப்படத்தைத் தயாரிக்கவும். அதிகாலையில் செய்வது நல்லது. வெயிலில் வைக்கவும்.
  13. மறுநாள் பப்படத்தை திருப்பிப் போடவும். அனரறைய வெப்பநிலை அதிக வெப்பமாக இருக்கவேண்டும்.
  14. இரண்டு நாளுக்குப் பிறகு காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
  15. பொரித்தெடுத்து ணாத்த்தோடு உண்ணவும்.

எனது டிப்:

சிறிதளவு செய்துகொள்ளவும். ஒரு வருடத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.

Reviews for Vethal in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.