வீடு / சமையல் குறிப்பு / வெல்லம் பால் கொழுக்கட்டை

Photo of Sweet kolukattai by pavumidha arif at BetterButter
522
4
0.0(0)
0

வெல்லம் பால் கொழுக்கட்டை

Jul-19-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெல்லம் பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  4. தேங்காய் துருவல் 1/4 கப்
  5. பால் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .பின் நன்றாக கொதிக்கும் நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  2. பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி தனியாக வைக்கவும்
  4. பின் வாணலியில் தண்ணீர் ஊற்றி உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.நன்கு வெந்த பின், பால்,ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
  5. இப்போது வெல்லம் தண்ணீர் சேர்த்து கிளறவும்.கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
  6. சுவையான வெல்ல பால் கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்