வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் பக்கோடா

Photo of Cauliflower pakoda by Rabia Hamnah at BetterButter
3113
5
0.0(0)
0

காலிஃப்ளவர் பக்கோடா

Jul-24-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் பக்கோடா செய்முறை பற்றி

சுவையான காரசாரமான மொறுமொறுப்பான மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிபிளவர் -ஒன்று
  2. கடலை மாவு அரை கப்
  3. கார்ன்ஃப்ளார் கால் கப்
  4. அரிசி மாவு 2 மேசைக் கரண்டி
  5. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  6. சிக்கன் 65 தூள் 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. சமையல் சோடா -1/4 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு
  11. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் காலிபிளவரை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. பின்பு தண்ணீருடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து காலிஃப்ளவருடன் கொதிக்க வைக்கவும்
  3. 10 நிமிடம் கொதித்த பின்பு தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக வைக்கவும்
  4. பின்பு காலிஃப்ளவருடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பிரட்டி விடவும்
  5. பின்பு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்
  6. பின்பு எண்ணையை காய வைக்கவும்
  7. எண்ணெய் காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொரித்து எடுக்கவும்
  8. சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்