Photo of Chiyali by Balajayasri Dhamu at BetterButter
928
0
0.0(0)
0

சியாலி

Jul-30-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சியாலி செய்முறை பற்றி

இட்லி பயன்படுத்தி செய்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ண கூடிய டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி6
  2. பெரிய வெங்காயம்1
  3. சோம்பு1ஸ்பூன்
  4. கொத்தமல்லி1ஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய்3
  6. பொட்டு கடலை2ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்1ஸ்பூன்
  8. பூண்டு3
  9. பெருங்காயம் தூள்1/2ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. பட்டை1
  12. கிராம்பு1
  13. கறிவேப்பிலை1கொத்து
  14. நல்ல எண்ணெய்2ஸ்பூன்
  15. கடுகு1/2ஸ்பூன்
  16. உளுந்து1ஸ்பூன்
  17. கடலைப்பருப்பு1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி முதலில் கட் செய்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் அரைக்க வெங்காயம் பொடியாக நறுக்கியது, பூண்டு, பட்டை கிராம்பு ,பொட்டு கடலை ,சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், கொத்தமல்லி ,உப்புகொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொண்டு
  4. அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை செல்லும் வரை நன்றாக வணக்கி கொள்ள வேண்டும்
  5. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொண்டு நன்றாக வணக்கவும்
  6. மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  7. பின்னர் இட்லி சேர்த்து நன்றாக பிரை செய்து கொள்ள வேண்டும்
  8. இப்போது சூடான சுவையான சியாலி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்