வீடு / சமையல் குறிப்பு / அத்தி பழம் அல்வா

Photo of Fig halwa by Al Abdul at BetterButter
423
1
0.0(0)
0

அத்தி பழம் அல்வா

Jul-31-2018
Al Abdul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அத்தி பழம் அல்வா செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. Fresh அத்தி பழம் 1 பக்ஸ்
  2. சக்கரை 1 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. கோவா 150 கிராம்
  5. பால் 1/4 கப்
  6. நெய் 1/4 கப்
  7. பாதாம் பருப்பு ஒரு கை பிடி அளவு

வழிமுறைகள்

  1. சக்கரையும் தண்ணீர் சேர்த்து நன்கு சுடு ஆக வேண்டும்.
  2. சக்கரை கரைந்ததும் பழத்தை அதில் போடவும்.
  3. நன்கு பழம் கரைந்ததும் கோவவை சேர்க்கவும்.
  4. பிறகு பால் சேர்க்கவும்.
  5. நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. நல்ல அல்வா பதம் வரும் வரை கின்டவும்.
  7. அடி பிடிக்காமல் கின்டவும்.
  8. பிறகு இறக்கி நறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்