வீடு / சமையல் குறிப்பு / மல்லி சட்னி

Photo of Corriander Chutney by Mallika Udayakumar at BetterButter
616
0
0.0(0)
0

மல்லி சட்னி

Jul-31-2018
Mallika Udayakumar
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மல்லி சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்லித்தழை -இரண்டு கை
  2. பச்சை மிளகாய்-1-2
  3. புளி-சிறிது
  4. இஞ்சி-சிறிது
  5. தண்ணீர்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. மல்லித்தழை இரண்டு கையளவு எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பச்சை மிளகாய், இஞ்சி சிறிது,புளி சிறிதளவு, உப்பு தேவைக்கு ஏற்ப.
  3. இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்