வீடு / சமையல் குறிப்பு / தினை நட்ஸ் லட்டு

Photo of Thinai nuts laddu by Kalpana Kalpu at BetterButter
682
3
5.0(0)
0

தினை நட்ஸ் லட்டு

Aug-01-2018
Kalpana Kalpu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தினை நட்ஸ் லட்டு செய்முறை பற்றி

சத்தான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தினை மாவு ஒரு கப்
  2. நெய் அரை கப்
  3. நறுக்கிய முந்திரி திராட்சை
  4. பாதாம் பிஸ்தா கலவை அரை கப்
  5. நாட்டுசக்கரை முக்கால் கப் (பொடிகவும்)

வழிமுறைகள்

  1. செய்முறை: வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் தினை மாவைச் சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். அதனுடன் நாட்டுச்சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்துக் கைகளால் உதிர்த்து லேசாகப் பிசிறவும். பிறகு, சூடான நெய்விட்டுக் கலந்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்