வீடு / சமையல் குறிப்பு / சைவ மட்டன் பிரியாணி

Photo of Veg mock meat rendang biriyani by Adaikkammai annamalai at BetterButter
195
4
0(0)
0

சைவ மட்டன் பிரியாணி

Aug-06-2018
Adaikkammai annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சைவ மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

இதில் அதிக புரத சத்துள்ளது,, இது சோயா விலிருது வரக்கூடிய ஒன்று ,,,இது மிகவும் சுவையான ரெசிப்பி ,, இது அனைத்து சைவ பிரியர்களுக்கும் பிடிக்கும், மேலும் இதன் சுவை அப்படியே மட்டன் போலவே இருக்கும் இது உடலுக்கு மிகவும் நல்லது புரத சத்து அதிகம உள்ளது இதில் பிரியாணி எப்படி செய்வது என பார்கலாம்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కలయిక
 • ప్రెజర్ కుక్
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. எண்ணெய் - 3 tsp
 2. வெங்காயம் - 2
 3. தக்காளி - 1
 4. கொத்தமல்லி, புதினா - சிறிது
 5. பிரிஞ்சி இலை - 2
 6. சைவ மட்டன் - 1/2 kg
 7. பாசுமதி அரிசி - 2 கப்
 8. பிரியாணி தூள் - 3 tsp
 9. மஞ்சத்தூள் - 1 tsp
 10. கரம் மசாலா தூள் - 1 tsp
 11. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

 1. முதலில் பேனில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை , வெங்காயம், தக்காளி , சேர்த்து வதக்கவும்
 2. பின் உப்பு, கொத்தமல்லி, புதினா, போட்டு வதக்கி மஞ்சத்தூள், கரம் மசாலா தூள், பிரியாணி தூள் போட்டு வதக்கவும்
 3. பின் சைவ கறியை எடுத்து சூடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எண்ணெயில் முழு வறுவளாக வறுத்து எடுத்து கொள்ளவும்
 4. பின் வறுத்த கறியை வதக்கிய மசாலாவுடன் சேர்த்து வதக்கவும்
 5. அதன் பிறகு அரிசியை அலசி சுத்தம் செய்து தண்ணீரை இருத்து அரிசியை மட்டும் சேர்த்து ஒன்றாக கிளறவும்
 6. இப்பொழுது தேவையான அளவு அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை வேக்கடாக வேக வைக்க வேண்டும்
 7. பின் அரை வேக்காடக வெந்த பின் சாத்தத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி கூகேரில் 3 சவுண்ட் விட்டு இறக்கவும்
 8. சாதம் ஊதிரியாக சுவையாக இருக்கும் இப்படி செய்தால்
 9. சுவையான பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்