BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பருப்பு துவையல்

Photo of Dhal chutney by saranya sathish at BetterButter
70
0
0(0)
0

பருப்பு துவையல்

Aug-09-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு துவையல் செய்முறை பற்றி

பருப்பு துவையல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு 1/3 கப்
  2. வரமிளகாய் ஒன்று
  3. மிளகு 15
  4. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  5. தண்ணீர் கால் கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. நெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் துவரம் பருப்பு வரமிளகாய் மிளகு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
  2. கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
  3. பின்னர் இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து உப்பு கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  4. சூடான சாதத்துடன் இந்த துவையல் நெய் சேர்த்து சாப்பிட உகந்தது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்