உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Channa dal puttu

Photo of Channa dal puttu by nithya vimalraj at BetterButter
0
1
5(1)
0

Channa dal puttu

Aug-14-2018
nithya vimalraj
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • తమిళనాడు
 • చిన్న మంట పై ఉడికించటం
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கடலைப்பருப்பு 1/2கப்
 2. பெரிய வெங்காயம் 2
 3. பச்சை மிளகாய் 4
 4. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
 5. உப்பு தேவைக்கேற்ப
 6. எண்ணெய் தேவைக்கேற்ப
 7. மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

 1. 1. முதலில் கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
 2. 2.வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
 3. 3. கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக அரவையில் அரைத்து கொள்ள வேண்டும்
 4. 4. சிறிதளவு மட்டுமே தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்
 5. 5. முதலில் அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்
 6. 6. கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொறிக்க வேண்டும்
 7. 7.பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
 8. 8.வெங்காயம் நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவேண்டும்
 9. 9.தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய் மட்டுமே சிறிது சிறிதாக சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
 10. 10. 10 நிமிடம் கழித்து மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்
 11. 11. இது போல் 10 நிமிடத்திற்கு ஒருமுறை எண்ணெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
 12. 12. இந்தப் பருப்பு முழுவதும் எண்ணையில் மட்டுமே வேக வேண்டும்
 13. 13. கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
 14. 14. இப்பொழுது கடலை பருப்பு புட்டு தயாராக உள்ளது

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Aug-14-2018
Maritta Felix   Aug-14-2018

Good one

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்