Photo of Beet root rice by shadiqah hasana at BetterButter
436
2
0.0(1)
0

Beet root rice

Aug-15-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பீட்ரூட் சிறியது ஒன்று
  2. வடித்த சாதம் 1 கப்
  3. கடுகு 1/4 டீஸ்பூன்
  4. கடலை பருப்பு 1/2 டீஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிது
  7. மிளகாய் வற்றல் 1
  8. மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன்
  9. நல்லெண்ணெய்-1 டீஸ்பூன்
  10. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை தோல் சீவி கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும்
  2. வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணைய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு வற்றல் கருவேப்பிலை தாளிக்கவும்
  3. துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். கூடவே உப்பு மிளகாய்தூள் சேர்த்து கிளறவும்
  4. பீட்ரூட் நன்கு வதங்கியதும் ஆறிய சாத்த்தை சேர்த்து கிளறவும்
  5. மிக மிக எளிதாக விரைவாக செய்யக்கூடியது

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
shadiqah hasana
Aug-15-2018
shadiqah hasana   Aug-15-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்