வீடு / சமையல் குறிப்பு / ரசம் கொஜ்ஜு மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை

Photo of Rasam Kojju And Potato Fry by Mallika Udayakumar at BetterButter
347
1
0.0(0)
0

ரசம் கொஜ்ஜு மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை

Aug-18-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசம் கொஜ்ஜு மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

பருப்பு ரசம் மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை செய்முறையை பார்போம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி- 3-4
  2. பருப்பு- 2 மேசைக்கரண்டி
  3. உப்பு -தேவைக்கு
  4. தண்ணீர்- தேவையானவை
  5. வனக்க:--
  6. குறுமிளகு-2-3 ஸ்பூன்
  7. சீரகம்-2 ஸ்பூன்
  8. பூண்டு-2-3 பல்
  9. மல்லி வேர் - சிறிது
  10. பெருங்காய கட்டி - சிறிது
  11. தாளிக்க:---
  12. எண்ணெய்-1/4 ஸ்பூன்
  13. கடுகு- 1/4 ஸ்பூன்
  14. வெந்தயம்-5
  15. பெருங்காயம்
  16. கருவேபிலை
  17. மல்லிதழை
  18. உருளை கிழங்கு- 1/2 கிலோ
  19. சாம்பார் தூள்- 2-3ஸ்பூன்
  20. உப்பு
  21. எண்ணெய்-3 மேசைக்கரண்டி
  22. சர்க்கரை - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பருப்பு ரசம் செய்ய....அனைத்தையும் எடுத்து கொள்க
  2. வனக்க எடுத்து கொள்ளவும்
  3. வனக்கும் போது பெருங்காய கட்டி சேர்க்வும்.
  4. அதனுடன் தக்காளி,மல்லி வேர் மட்டும் ....மீதி பச்சை பாகத்தை பொடியாக அறுத்து பருப்பில் சேர்த்து உப்பு,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. தாளிக்க எண்னெய் ஊற்றி கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கருவேபிலை போட்டு மல்லிதழையை சேர்க்கவும்.பிறகு அரைத்தையும்,பருப்பையும் ... தண்ணீர் தேவையான அளவு சேர்க்கவும்.
  6. நுரை வந்ததும் இரக்கவும்.
  7. ருசியான மணமான பருப்பு ரசம் தயார்
  8. நன்கு வெந்த சாதத்தை கையால் பினைந்து கொண்டு ...
  9. ரசத்தை ஊற்றி பிணையவும். குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ரசம் கொஜ்ஜீ தயார்.
  10. இப்போது உருளைக்கிழங்கு ப்ரை செய்ய ...கிழங்கை நன்கு கழுவி,இரண்டாக அறுத்து ஒரு குக்கரில் கிழங்கு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி .2-3 விசில் விடவும் .(குழைய வேக விட வேண்டாம்)சிறிது நேரத்திலேயே....
  11. அதனை தண்ணீர் வடித்து ,ஆற விடவும்.
  12. தோல் உறித்து ,பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  13. அடுப்பில் அடி கணமான பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ,காய்ந்தவுடன் கிழங்கு மற்றும்சாம்பார்தூள் ,உப்பு சேர்த்து கலக்கவும்.
  14. சிறிது நேரம் மிதமான தீ...சிறிது நேரம் அதிக தீயில் வைத்து கலக்கவும்(லேசாக ...மென்மையாக)
  15. கலர் பொன்னிறமாக வரும் வரை வறுத்து ...... இடையில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும்(கலர் மற்றும் முறுவலாக)...கடைசியில் 5-10 நிமிடம் மிகவும் குறைந்த தீயில் முறுவலாக வறுக்கவும்.
  16. ஆஹா பிரமாதம்... உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்