வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரும் புலவ்

Photo of Mushroom Pulao by Cyntia Krishnan at BetterButter
323
0
0.0(0)
0

மஷ்ரும் புலவ்

Aug-26-2018
Cyntia Krishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரும் புலவ் செய்முறை பற்றி

குழந்தைகள்கான சுவையான, ஈசி காளன் புலவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1கப பாசுமதி அரிசி
  2. 1 கப் தேய்ங்காய் பால்
  3. 1/2 கப் தண்ணீர்
  4. 1 பக்கெட் காளான்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 inch பட்டை
  7. 4 இலவங்கம்
  8. 2 ஏலக்காய்
  9. 1 தெ கரண்டி சீரகம்
  10. 1 தெ கரண்டி சோம்பு
  11. 2 மேஜை கரண்டி நெய்
  12. தேவையான அளவு உப்பு
  13. அரைப்பாதற்கு
  14. 1 கைபிடி புதினா
  15. 1 கைபிடி மல்லி இலை
  16. 5 பல் பூண்டு
  17. 1 inch இஞ்சி
  18. 2 பச்சை மிளகாய்

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி 30 நிமிடம் உறவைக்கவும்
  2. புதினா, மல்லி இலை, இஞ்சி,பூண்டு, மிளகாய் ஆகியவை மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  3. குகர்ரில் நெய் ஊற்றி, பட்டை, இலவங்கம், ஏலக்காய், சோம்பு, சீரகம், பிரிஞி இலை போட்டு பொரிய விடவும்
  4. பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  6. பிறகு காளனை சேர்க்கவும்..1 நிமிடம் கழித்து அரசியை சேர்த்து நன்றாக கிளாராவும்
  7. தேய்காய் பால், தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து குகர்ரில் வெக வைக்கவும்.அடுப்பை அடைக்கவும்
  8. பிறகு முடியை திறந்து ப்ர்க்கால்/fork கிளறி விடவும்.. மீண்டும் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
  9. விரும்பும் ரைட்டவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்